Monday, September 3, 2012

எண்ணெய் வித்துக்கள் விலை விபரங்கள், ஏற்றுமதி விபரங்கள்


எண்ணெய் வித்துக்கள் விலை விபரங்கள், ஏற்றுமதி விபரங்கள்

எண்ணெய் வித்துக்கள் இந்தியாவில் எங்கெங்கு என்னென்ன விலையில் கிடைக்கிறது, எங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது, என்ன விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை உங்களுக்கு எடுத்துக் கூறும் இணையதளம். மேலும், உலகளவில் எண்ணெய்களுக்கு என்ன விலை கிடைக்கிறது, இறக்குமதி விலைகள் என்ன என்பதையும் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள் சால்வண்ட் எக்ஸ்டிராக்ட்ஸ்  அசோஷியேஷன் ஆப் இந்தியா நிறுவனம். www.seaofindia.com


1 comment:

  1. மிக்க நன்றி சார்.. இணைப்பில் சென்று அறிந்து கொள்கிறேன்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… Follower ஆகி விட்டேன்…

    இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/foreign-return.html) சென்று பார்க்கவும்...

    நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete