Tuesday, June 17, 2014

ஏற்றுமதி செய்திகளுக்காக என்னுடைய புதிய இணையதளம் www.exportimportnews.com

வணக்கம்,

பல நண்பர்கள் என்னுடைய ப்ளாக்கை அடைய முடியவில்லை என்று தொடர்ந்து கூறி வந்ததால், ஏற்றுமதி செய்திகளுக்காக தனியாக ஒரு இணையதளத்தை ஆரம்பிக்க விரும்பினேன். அது தான் www.exportimportnews.com. என்னுடைய ப்ளாக்கில் வரும் செய்திகள் அனைத்தும் இதிலும் இருக்கும். மேலும், இந்த இணையதளத்தை நேரடியா www.exportimportnews.com என்று டைப் செய்தும் பார்க்கலாம். இல்லாவிடில் நீங்கள் என்னுடைய ப்ளாக்கிற்கு சென்றாலும், அதிலிருந்து ரீடைரக்ட் ஆகி இந்த இணையதளத்திற்கு வரும் வசதியும் உள்ளது.

அன்புடன்

சேதுராமன் சாத்தப்பன்
09820451259

No comments:

Post a Comment